ரூ.500க்கு அரை மணி நேரத்தில் கொரோனா நெகடிவ் சான்று; வாலிபர் கைது

விமான பயணிகளுக்கு அரை மணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய மோசடி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் மருத்துவ பரிசோதனை மையம்…

View More ரூ.500க்கு அரை மணி நேரத்தில் கொரோனா நெகடிவ் சான்று; வாலிபர் கைது