பக்ரீத் பண்டிகை விடுமுறை : குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவாக வரும் நிலையிலும், பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே சீசன் காலமாகும். இந்நிலையில்,…

View More பக்ரீத் பண்டிகை விடுமுறை : குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!