பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி. 24ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி...