நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் 40 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பின்னலாடை உற்பத்தியில மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலையில்…
View More நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு; தொழில்துறையினர் அதிர்ச்சி