தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்!

தமிழக சுகாதாரத் துறையினரிடம் கையிருப்பில் 2000 டோஸ்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி உள்ளதால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாகவே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு…

View More தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்!