உத்தரப்பிரதேசத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பிரயாகராஜில் பகுதியில் அமைந்துள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கரைகளில் புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது நீரில் மிதக்கத்தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 24 உடல்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.…
View More கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வால் மிதக்கும் உடல்கள்