காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்தல் தொடக்கம்: அசோக் கெலாட் – சசி தரூர் இவர்களில் யார்?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் தேவை என்று மூத்த தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்தும் காங்கிரஸ்...