ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸுக்கு தேவையில்லை: ராகுல் ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி...