சிறந்த ஊழியர்களுக்கு பங்குகள் அள்ளிக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் பங்குகளை வழங்கியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான...