இமாச்சலில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும்- ஜெ.பி.நட்டா
இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல்...