அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள…
View More கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- உயர்க்கல்வித்துறை