4 முதலமைச்சர்கள்: இபிஎஸ் விமர்சனத்திற்கு அண்ணா பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள் மட்டும் இல்லை, நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று அண்ணா கூறிய வார்த்தைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். செங்கல்பட்டு…

View More 4 முதலமைச்சர்கள்: இபிஎஸ் விமர்சனத்திற்கு அண்ணா பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி