விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சர்வதேச செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் அந்தக் கூட்டமைப்பின் தலைவராக தற்போது அந்த…

View More விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து