“தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்”- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய…

View More “தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்”- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்