பிஸ்கட் தின்றது கிறிஸ்துமஸ் தாத்தாவா? DNA பரிசோதனை செய்யும் காவல்துறை?
அமெரிக்காவின் ரோட் தீவைச் சேர்ந்த சிறுமி வைத்துவிட்டு சென்ற பிஸ்கட்டை சாப்பிட்டது கிறிஸ்துமஸ் தாத்தாவா என்பது தொடர்பாக, DNA பரிசோதனை செய்து வருவதாக காவல்துறை தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் ரோட் தீவைச்...