சீன ஸ்மாா்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் ரூ.9,000 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்…
View More இந்தியாவில் ரூ.9000 கோடி வரி எய்ப்பு செய்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!