சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்-கனகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு நித்திஷ் (வயது 11), ஜீவன்…

View More சிக்கன் பக்கோடா சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்