சென்னை மாநகராட்சி பள்ளி சாதனை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-2022 ஆண்டு மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது. சென்னையில், மொத்தம் 281 பள்ளிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வாழ்வாதரத்தை இழந்ததால்…

View More சென்னை மாநகராட்சி பள்ளி சாதனை