முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது! ஆசிய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வழங்கி பாராட்டு!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருதினை வழங்கி ஆசிய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அப்போது, ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில், சிறந்த மனிதருக்கான விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய செஸ் கூட்டமைப்பின்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறந்த மனிதருக்கான விருது! ஆசிய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வழங்கி பாராட்டு!!