சென்னையில் 117 கி.மீ தூரத்திற்கு மெகா ஸ்ட்ரீட் திட்டம்- தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் 117 கி.மீ தூரத்திற்கு மெகா ஸ்ட்ரீட் அமைக்கும் திட்டத்திற்கான தீர்மானம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று…

View More சென்னையில் 117 கி.மீ தூரத்திற்கு மெகா ஸ்ட்ரீட் திட்டம்- தீர்மானம் நிறைவேற்றம்