வார்டு பணிகள் குறித்த விபரங்களை வழங்காமல் அதிகாரிகள் கவுன்சிலர்களை அலட்சியமாக நடத்துவதாக சென்னை மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ப்ரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. …
View More கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை- சென்னை மாமன்ற கூட்டத்தில் எழுந்த குற்றச்சாட்டு