ஓ.பி.ரவீந்திரநாத் மீதான புகார்; பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்!

பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக ரவீந்திரநாத் எம்பி மீது பெண் அளித்த புகாரில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை அருகே ஏகாடூர் பகுதியில்…

View More ஓ.பி.ரவீந்திரநாத் மீதான புகார்; பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க ஜெயக்குமார் வலியுறுத்தல்!