காதலியை பார்க்க சென்ற இளைஞரை தாக்கி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பிய 3 இளைஞர்கள் கைது!

விபத்தில் சிக்கி உடல்நலம் தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து காதலியை பார்க்க சென்ற இளைஞரை தாக்கி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் கார்த்திக்…

View More காதலியை பார்க்க சென்ற இளைஞரை தாக்கி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பிய 3 இளைஞர்கள் கைது!