கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்? நியூஸ் 7 தமிழுக்கு எம்பி செல்லக்குமார் பிரத்யேக பேட்டி

ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியின் காரணமாக, கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய காலதமாதம் ஏற்பட்டுள்ளதாக எம்பி செல்லக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. முன்னாள்…

View More கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்? நியூஸ் 7 தமிழுக்கு எம்பி செல்லக்குமார் பிரத்யேக பேட்டி