மேக வெடிப்பு வெளிநாட்டு சதியாக இருக்கலாம்-முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்
தெலங்கானாவில் மேக வெடிப்பு வெளிநாட்டின் சதியாக இருக்கலாம் என்று அந்த மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தேகம் தெரிவித்தார். தெலங்கானாவின் பத்ராசலம் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோதாவரி...