ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் எலான் மஸ்க் நீடிப்பாரா?
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என பயனாளர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அப்பதவியில் எலான் மஸ்க் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான...