சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் குறைப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திமுக எம்பி வில்சனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600…
View More 40% வரை சுங்க கட்டணத்தை குறைக்க முடிவு – திமுக எம்பி பி.வில்சனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்