நாடு முழுவதும் இன்று 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு..!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட ஆயிரத்து 105 இந்திய குடிமைப்பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ்...