நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி செல்லும் சிசிடிவி கேமரா பதிவு இணையத்தில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. பந்துலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு…
View More நீலகிரியில் வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை – அதிர்ச்சித் தரும் சிசிடிவி காட்சி!