குடகும், இடுக்கியும் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால் செல்வம் கொழித்து இருக்கும்: சீமான் பேச்சு!

காவிரி உற்பத்தியாகும் குடகும், முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் இடுக்கியும் தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் உலகிலேயே செல்வம்  கொழிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்திருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர்…

View More குடகும், இடுக்கியும் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால் செல்வம் கொழித்து இருக்கும்: சீமான் பேச்சு!