ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை- மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி

நியூஸ் 7 செய்தி எதிரொலியாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில்…

View More ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை- மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி