ஊட்டி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் ..!

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சரண் கிஷோர். இவர் நண்பர்கள் வசீகரன், ஜெகதீஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு…

View More ஊட்டி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் ..!