கட்டுரையாளர்: ஹேலி கார்த்திக் உலகில் ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் பெருங்கனவு கிராண்ட் ஸ்லாம்தான். மொத்தம் நான்கு கிராண்ட் ஸ்லாம்கள் உள்ளன. ஆஸ்திரேலியா ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம்கள்.…
View More காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வெல்வாரா ஜோகோவிச்?