மாணவர்களை தாங்கள் எடுக்கும் ஆன்லைன் வகுப்புகளில் சேரச்சொல்லி பைஜூஸ் நிறுவனம் மிரட்டுவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விளக்கமளிக்க அந்நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரனுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. செல்போன் செயலி…
View More வகுப்புகளில் மாணவர்களை சேரச் சொல்லி மிரட்டுவதாக புகார்: பைஜூஸ் நிறுவன சிஇஓக்கு சம்மன்