புதுப்பள்ளி உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளா உள்ளிட்ட காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து அவர் தொகுதியான புதுப்பள்ளி காலியாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி…

View More புதுப்பள்ளி உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது!