கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்- முதலமைச்சர்
கோவை விமான நிலையம் விரைவில் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவை...