மோகன் லாலை மீண்டும் இயக்கும் பிரபல நடிகர்!
மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மலையாள நடிகர் பிரித்விராஜ் தமிழில் ’மொழி’, ’நினைத்தாலே இனிக்கும்’,...