ஒரே செடியில் கத்திரிக்காய், தக்காளி: இது எப்படி சாத்தியம் ?
ஒரே செடியில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை விளைவித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் காய்கறி ஆராய்ச்சி பிரிவு புதிய சாதனை படைத்துள்ளது. இரு தாவரங்களை ஒன்றாக இணைத்து, அதை பயிர் செய்வது மூலம் பல...