உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : அறிமுக போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நிஸ்செல்!
பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை நிஸ்செல் அறிமுக போட்டியில் வெள்ளி வென்றார். பிரேசில் நாட்டின் ரியோ டிஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது....