மும்பை பங்குச் சந்தையில் எழுச்சியுடன் தொடங்கியது வர்த்தகம்
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் மீண்டும், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் காலை வர்த்தகம் தொடங்கியது முதலே இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்று...