மார்க் சக்கர்பெர்க்கை வீழ்த்திய பில் கேட்ஸ்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 மணி நேரம் ஃபேஸ்புக் முடங்கியதால் மார்க் சக்கர்பர்க்கிற்கு சுமார் ரூ. 45,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல சமூகவலைதள சேவைகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,...