உத்தவ் தாக்கரே; முதலமைச்சர் முதல் ராஜினாமா வரை…
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில், அவர் முதலமைச்சராக பதவியேற்றது முதல் தற்போது வரை நடைபெற்ற நிகழ்வுகளை பார்க்கலாம். மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு (அக்டோபர் 24ம் தேதி) நடைபெற்ற சட்டமன்ற...