வீர சாவர்க்கர் குறித்த விமர்சனம்: ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தல்
வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது மகாராஷ்டிராவை அடைந்துள்ள நிலையில், அங்கு செய்தியாளர்களை...