குஜராத்தில் பிபா்ஜாய் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 1,152 கர்ப்பிணிப் பெண்களில் 707 பேர் புயலுக்கு மத்தியில் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். கடந்த 10 நாட்களாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பிபா்ஜாய்…
View More பிபா்ஜாய் புயலுக்கு மத்தியில் உலகத்தை காணவந்த 707 குழந்தைகள்!