“தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” – வி.கே.பாண்டியன் அறிவிப்பு!

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில்,  வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா…

View More “தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” – வி.கே.பாண்டியன் அறிவிப்பு!