கேரளா: நடைபயணத்தின்போது சிறுமியின் காலில் காலணி மாட்டிவிட்ட ராகுல்காந்தி

கேரளாவில் இன்று 11-வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, நடந்து செல்லும் வழியில் சிறுமி ஒருவரின் காலில் காலணி மாட்டிவிட்டது வைரலாகி வருகிறது. ஜாதி, மதம்,பொருளாதாரம் சார்ந்து மக்கள் பிளவு பட்டு…

View More கேரளா: நடைபயணத்தின்போது சிறுமியின் காலில் காலணி மாட்டிவிட்ட ராகுல்காந்தி