சிறந்த திருநங்கை விருது பெற்றார் மர்லிமா

2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை அ.மர்லிமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, NielsonlQ நிறுவனத்தின் சென்னை கிளையை…

View More சிறந்த திருநங்கை விருது பெற்றார் மர்லிமா