“சேப்டி ஐலேண்ட்” மூலம் புகார் அளித்த மாலத்தீவு பயணி: சில மணிநேரங்களில் திரும்ப கிடைத்த உடைமைகள்!

பெங்களூருவில் சேப்டி ஐலேண்ட் பாதுகாப்பு சாதன உதவியுடன் புகார் அளித்த மாலத்தீவு புகைப்பட கலைஞக்கு சில மணிநேரங்களில் அவரது உடைமைகள் திரும்ப கிடைத்தன. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷ்ப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மாலத்தீவு கால்பந்து அணி…

View More “சேப்டி ஐலேண்ட்” மூலம் புகார் அளித்த மாலத்தீவு பயணி: சில மணிநேரங்களில் திரும்ப கிடைத்த உடைமைகள்!