பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போளூர் ஆட்டுச் சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. ஆரணி ,சேத்துப்பட்டு,…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போளூர் சநதையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!