தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!!!
தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டூள்ள வாழ்த்துச் செய்தியில், பரிவு, சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் உண்மையான உணர்வை வலுப்படுத்துவதன் மூலம்,...